நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் ரெஸ்ட் எடுப்பதற்காக ஊட்டிக்கு சென்றிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Nilgiris District News: உதகையில் அதிரடி: நேபாளத்தில் இருந்து விதை வாங்கி வீட்டில் கஞ்சா தோட்டம்! தந்தை, மகன் கைது – பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்!
சுற்றுலா தளம் என்றாலே ஊட்டியும், கொடைக்கானலும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அவற்றை தாண்டி மலைப்பிரதேசங்களும், வரலாற்று சிறப்புமிக்க கடற்கரைகளும், ஆன்மீக தலங்களும் நிறைந்துள்ளன.
TNSTC Special Bus Ooty: 128-வது ஊட்டி மலர்க் கண்காட்சி இன்று தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 50 சிறப்புப் பேருந்துகள் மற்றும் 'பார்க் அண்ட் ரைடு' வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
உதகையில் உலகப் புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி முடிவடையவுள்ள நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 18 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 11நாட்கள் மலர் கண்காட்சி நடைப்பெறுகிறது.
Ooty Flower Show: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் அரசு ரோஜா பூங்காவில் 21-வது மலர் (ரோஜா) கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லட்சிமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை காண தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Traffic Diversions at Ooty: ஊட்டி கோடை விழாவின் போது எதிர்பார்க்கப்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
TN Assembly Election: ஏப்ரல் 10 அன்று ஊட்டிக்கு வருகை தந்த பாஜக தலைவர் கே. அண்ணாமலையை ஏற்றி வந்த ஹெலிகாப்டரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமைந்தது.
Ooty Tour Package Latest: தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் கோடை விடுமுறை முன்னிட்டு, ஒருநாள் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 1,000 ரூபாயில் ஊட்டியை சுற்றி பார்க்கலாம்.
Nilgiris News: கூடலூர் ஊசிமலை உச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது, 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 28 வயதான இளைஞர் பல மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை நிஜத்தில் கண் முன் கொண்டுவந்த அந்த சம்பவம் பற்றி இங்கே காணலாம்.
ஐஆர்சிடிசி சண்டிகர், ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து ஊட்டிக்கு புதிய சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கேஜ் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Rope Car Service: ஊட்டி, கொடைக்கானல், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சிறப்பான ஒரு சேவையை கொண்டுவர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) முயற்சித்து வருகிறது.
நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்!
Ooty Tour With Trekking: மூன்று நாள்களுக்கு சென்னையில் இருந்து ஊட்டிக்கு மலையேற்றத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா குறித்து முழு விவரங்களை இங்கு காணலாம்.
TN ePass: ஊட்டி, கொடைக்கானலை போல் இனி இந்த சுற்றுலா தலத்திற்கும் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TTDC Chennai - Ooty 3 Days Tour: சென்னையில் இருந்து ஊட்டிக்கு வார இறுதி நாள்களில் மூன்று நாள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவின் முழு விவரத்தை இங்கு காணலாம்.
நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதகை சென்றடைந்தனர்.
நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதகை சென்றடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் மிக கனமழை முதல், ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் தாண்டி தமிழகத்தில் 9 பிரபலமான மலைகள் உள்ளன. இந்த இடங்களுக்கும் மக்கள் அதிகமாக சுற்றுலா சென்றாலும், பலருக்கும் இவற்றைப் பற்றி தெரிவதில்லை.
குன்னூரில் இருந்து அதிகரட்டி மார்க்கமாக உதகை செல்லும் அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.