சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை (Chennai Metro Service Time) நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 7, 2020, 02:53 PM IST
  • நவம்பர் 14 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
  • சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
  • ஞாயிற்று கிழமை, அரசு விடுமுறை நாட்களில் காலை 7 டூ இரவு 10 மணி வரை மெட்ரோ சேவை.
சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு title=

Chennai Metro: வரும் நவம்பர் 14 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சென்னையில் வசித்து வருபவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, பல சிறப்பு மற்றும் சிறப்பு ரயிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவை (Chennai Metro Service Time) நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்று கிழமை (Sunday) மற்றும் அரசு விடுமுறை (Govt Holiday) நாட்களில்  காலை 7 மணி முதல் இரவு 10மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுக்குறித்து மெட்ரோ நிவாகம் சார்பாக செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. கீழே இணைக்கப்பட்டுள்ளது.

No description available.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News