PF எண்ணுடன் Aadhar: எவ்வாறு இணைப்பது?

Last Updated : Oct 23, 2017, 12:09 PM IST
PF எண்ணுடன் Aadhar: எவ்வாறு இணைப்பது? title=

ஊழியர் சேமலாப நிதிய அமைப்பு (EPFO) - சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது 12 இலக்க ஆதார் எண்ணை, அவர்களது PF- கணக்குடன் இணைக்க, ஆன்லைன் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது UAN எண்ணினை கொண்டு இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ள இயலும்!

எவ்வாறு இணைப்பது?

-  LinkUanAadhaar என்ற பாதையினை பயன்படுத்தி EPFO வலைதளத்தில் உள்நுழைய வேண்டும்.

- தங்களது UAN எண்ணினை உள்ளிடவும்

- தங்களது PF கணக்குடன் இணைப்பில் இருக்கும் கைபேசி எண்ணினை உள்ளிடவும்.

_ பின்னர் தங்கள் கைபேசிக்கு OTP ஒன்று அனுப்பி வைக்கப்படும், அதனை வலைப்பக்கத்தினில் உள்ளிட்டவுடன் தங்களுடைய ஆதார் எண்ணினை உள்ளிடும் வசதியின் மூலம் தங்களுடைய ஆதார் எண்ணினை இணைத்துக் கொள்ளலாம்!

Trending News