இன்று முதல் அமேசான் கிரேட் இந்தியன் சேல்!

Last Updated : Aug 9, 2017, 10:33 AM IST
இன்று முதல் அமேசான் கிரேட் இந்தியன் சேல்! title=

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் சேல் இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு விற்பனையில் பல்வேறு மின்சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

அமேசான் செயலி மூலம் பொருட்களை வாங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 15% கேஷ்பேக், இணையதளம் மூலம் வாங்குவோருக்கு 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

சிறப்பு விற்பனையில் பழைய சாதனங்களை எக்சேஞ்ச் செய்து புதிய பொருட்களை வாங்க முடியும். 

இந்த சலுகைகள் தற்போது அமேசான் இணையத்தில் உள்ளது.

Trending News