PUBG உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு: மத்திய அரசு

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரபட்சமற்ற 118 மொபைல் பயன்பாடுகளை மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2020, 05:59 PM IST
PUBG உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பு: மத்திய அரசு title=

புது டெல்லி: இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரபட்சமற்ற 118 மொபைல் பயன்பாடுகளை மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பப்ஜி மொபைல் கேம், லிவிக், பப்ஜி மொபைல் லைட், வி ஷாட் மற்றும் வி ஷாட் ரீடிங்க் உட்பட 118 மொபைல் செயலிகளுக்கு இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதுத்துள்ளது.

எந்தந்தெந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது எனப்து கீழே விவரம் தரப்பட்டுள்ளது.

No description available.

 

 

 

Trending News