Flipkart Sale; வெறும் 99 ரூபாய்க்கு Realme இன் இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்

இ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு அவ்வப்போது பல சுவாரஸ்யமான சலுகைகளை வழங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2022, 02:23 PM IST
Flipkart Sale; வெறும் 99 ரூபாய்க்கு Realme இன் இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம் title=

இ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு அவ்வப்போது பல சுவாரஸ்யமான சலுகைகளை வழங்குகிறது. Flipkart தற்போது ஸ்மார்ட்போன்கள் முதல் ACகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் வரை அனைத்து மின்னணு பொருட்களுக்கும் தள்ளுபடியை வழங்கும் சிறப்பு மின்னணு விற்பனையை நடத்தி வருகிறது. இன்று நாம் இந்த செல்போன் ஸ்மார்ட்போன் சலுகையைப் பற்றி காண உள்ளோம், இதில் நீங்கள் Realme C11 ஐ வெறும் ரூ.9,999க்கு வாங்கலாம். 

இந்த 4ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டின் (Flipkart) எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் இருந்து ரூ.8,999க்கு 10% தள்ளுபடிக்குப் பிறகு வாங்கலாம். ஆஃபர் இத்துடன் முடிவடையவில்லை, இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் 5% கேஷ்பேக்கைப் பெறுவீர்கள், அதாவது Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.450 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் போனின் (Smart TV) விலை ரூ.8,999ல் இருந்து ரூ.8,549 ஆக குறையும்.

ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.99க்கு Realme ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு 

உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக Realme C11 ஐ வாங்கினால், இந்த ஒப்பந்தத்தில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.8,450 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தினால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.8,549லிருந்து வெறும் ரூ.99 ஆகக் குறையும். 4ஜி சேவைகளுடன், இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 

ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் இந்த போன் 6.5 இன்ச் HD+ LCD இன்-செல் டிஸ்ப்ளே, 1,600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த Realme ஸ்மார்ட்போன் 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன் கேமராவுடன் வருகிறது. இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போன் 3.5மிமீ ஹெட்போன் ஜாக் உடன் வருகிறது. பிளிப்கார்ட்டின் மின்னணு விற்பனையில் இருந்து இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த விற்பனையின் கடைசி நாள் ஜனவரி 31 ஆகும்.

ALSO READ | வெறும் ரூ. 2,560 கட்டி iPhone 13-ஐ வாங்கலாம்: அசத்தும் Flipkart Electronics Sale 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News