Flipkart Sale: iPhone 12 Mini இல் மாஸ் தள்ளுபடி, வாய்ப்பை தவறவிடாதீர்கள்

ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் டிசம்பர் 26 முதல் Smartphone Year End Sale விற்பனை தொடங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 09:55 AM IST
Flipkart Sale: iPhone 12 Mini இல் மாஸ் தள்ளுபடி, வாய்ப்பை தவறவிடாதீர்கள் title=

புதுடெல்லி: Flipkart Smartphone Year End Sale: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் டிசம்பர் 26 முதல் Smartphone Year End Sale விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையில், ஒவ்வொரு பிராண்டின் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மீது நீங்கள் மிகப்பெரிய சலுகைகளைப் பெறுவீர்கள். iPhone 12 Mini இல் கிடைக்கும் ஒப்பந்தத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோ. இதன் மூலம் இந்த சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனை ரூ.59,900க்கு பதிலாக ரூ.23,689க்கு நீங்கள் வாங்க முடியும். எப்படி என்று தெரிந்து கொள்வோம்..

iPhone 12 Mini இல் பெரும் தள்ளுபடியைப் பெறுங்கள்
தற்போது iPhone 12 Mini இன் 64GB மாறுபாடு பற்றி பேசுகையில் இதன் ஒரிஜினல் விலை ரூ.59,900 ஆகும். ஆனால் இதில் 31% தள்ளுபடி பெறுவதன் மூலம் இந்த போனை ரூ.23,689க்கு வாங்கலாம். அதேபோல் Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த போனுக்கு பணம் செலுத்தினால், 5% அதாவது ரூ.2,060 கேஷ்பேக் பெறலாம். இந்த வழியில் நீங்கள் இந்த போனை ரூ.39,139க்கு வாங்க முடியும்.

ALSO READ: தள்ளுபடி ஓ தள்ளுபடி; 6,999 ரூபாய்க்கு LED TV 

iPhone 12 Mini மேலும் கூடுதல் தள்ளுபடி
இதுவரை கிடைத்த தகவலின்படி iPhone 12 Mini ஐ ரூ.59,900க்கு பதிலாக ரூ.39,139க்கு வாங்கலாம். இது தவிர, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக ஐபோன் 12 மினியை வாங்கினால், ரூ.15,450 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரூ.39,139க்குப் பதிலாக ரூ.23,689க்கு iPhone 12 Miniயை வாங்கலாம்.

iPhone 12 Mini இன் அம்சங்கள்
இந்த ஒப்பந்தத்தில், iPhone 12 Mini இன் 64GB மாறுபாடு பற்றி பேசப்படுகிறது. A14 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஐபோனில், இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் பெறுவீர்கள், இவை இரண்டும் 12MP சென்சார்கள். மேலும், செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 12MPமுன்பக்க கேமரா உள்ளது. 5G ஸ்டோரோஜ் சேவைகளை ஆதரிக்கும் இந்த ஆப்பிள் ஐபோன் 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் இது டூயல் சிம் போன் ஆகும்.

ALSO READ:இந்த தீபாவளிக்கு 60,000 ரூபாய்க்குள் Flipkart இல் வாங்கக்கூடிய சிறந்த 65 இன்ச் டிவி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News