Flipkart Year End Sale 2022: iPhone 14 பிரியர்களே...இன்றே கடைசி..முந்துங்கள்!!

Flipkart Year End Sale: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 போனை நீங்கள் மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும். அதன்படி சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த போனை நீங்கள் வெறும் 51,990 ரூபாய்க்கு மட்டுமே வாங்க முடியும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 28, 2022, 12:01 PM IST
  • மலிவு விலையில் ஐபோன் 14 வாங்கலாம்.
  • Flipkart இயர் எண்ட் சேல் 2022.
  • iPhone 14 சலுகைகள் & தள்ளுபடிகள்.
Flipkart Year End Sale 2022: iPhone 14 பிரியர்களே...இன்றே கடைசி..முந்துங்கள்!!  title=

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022: பிளிப்கார்ட்டில் வருட இறுதி விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை டிசம்பர் 24 முதல் தொடங்கப்பட்டது, மேலும் தற்போது டிசம்பர் 28 (இன்று) வரை மட்டுமே இயங்கும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்கலாம். அதன்படி தற்போது அனைவரின் மத்தியில் ஐபோனின் மோகம் அதிகளவில் உள்ளது. ஆனால் அதிக விலை காரணமாக இந்த போனை வாங்க நாம் தயங்குகிறோம். ஆனால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 இந்த விற்பனையின் உதவியின் மூலம் மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும். அதன்படி சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த போனை நீங்கள் வெறும் 51,990 ரூபாய்க்கு மட்டுமே வாங்க முடியும். எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்...

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022: ஐபோன் 14 சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
iPhone 14 (128GB) இன் வெளியீட்டு விலை ரூ.79,900 ஆகும், ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.77,490க்கு கிடைக்கிறது. அத்துடன் இந்த போனில் ரூ.2410 (3 சதவீதம்) தள்ளுபடி வங்கப்படுகிறது. அதன் பிறகு பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் இதில் உள்ளன, இதன் காரணமாக போனின் விலை கணிசமாக குறையும்.

மேலும் படிக்க | புத்தாண்டு முதல் இந்த 5ஜி போன்களை அமேசானில் நீங்கள் வாங்கலாம்

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022: ஐபோன் 14 வங்கிச் சலுகை
வங்கிச் சலுகை பற்றி பேசுகையில், ஐபோன் 14 ஐ வாங்க HDFC வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ. 5,000 முழு தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு போனின் விலை ரூ.72,490 ஆக இருக்கும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் உண்டு.

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2022: ஐபோன் 14 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
இப்போது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பற்றி பேசுகையில், ஐபோன் 14 இல் ரூ.20,500 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்தால், இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும், ஆனால் உங்கள் போன் நல்ல நிலையில் இருக்க பெண்டும், அத்துடன் லேட்டஸ்ட் மாடலாக இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் ரூ.20,500 முழுத் தள்ளுபடியை பெறலாம். இந்த முழு ஆஃபரையும் நீங்கள் பயன்படித்தினால், போனின் விலை ரூ.51,990 ஆக இருக்கும்.

 மேலும் படிக்க | Jio Happy New Year 2023 offer: தினமும் 2.5ஜிபி, 1 வருடத்திற்குக் கவலை இருக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News