Realme Smartphone Offer: realme GT Neo 3T ஒரு சிறந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 128 ஜிபி, 6 ஜிபி ரேம் மாடல் மிகப்பெரிய தள்ளுபடியைப் கொடுக்கப்படுகிறது. இந்தச் சலுகையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். Flipkart இந்த சலுகையை வழங்குகிறது.
சலுகை என்ன? விலை எவ்வளவு?
Realme GT Neo 3T மொபைல் போன் அசல் விலை ரூ.34,999. ஆனால் 14% தள்ளுபடிக்குப் பிறகு, 29,999 ரூபாய்க்கு இப்போது ஆஃபரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனை நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால் பிளிப்கார்டில் இந்த போனை ஆஃபரில் வாங்குவதற்கு உங்களுக்கு உகந்த நேரம் இது. மேலும், இந்த ஆஃபருடன் சேர்த்து எக்ஸ்சேஞ்ச் போனஸூம் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | Samsung Galaxy M04: வெறும் ரூ.9,499-க்கு கிடைக்கும் ஒரு ஸ்டைலான அசத்தல் ஸ்மார்ட்போன்
எக்ஸ்சேஞ்ச் சலுகை
நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். அதனுடைய தரம் மற்றும் நிலையை பொறுத்து எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆஃபர் வழங்கப்படும். அதிகபட்சமாக realme GT Neo 3T ஸ்மார்ட்போனுக்கு ரூ.18500 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ