ரிலையன்ஸ் ஜியோ சேவை 600ஜிபி ரூ. 500 வழங்க முடிவு

Last Updated : Nov 17, 2016, 08:10 PM IST
ரிலையன்ஸ் ஜியோ சேவை 600ஜிபி ரூ. 500 வழங்க முடிவு title=

ரிலையன்ஸ் ஜியோ 600ஜிபி ரூ 500 -க்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 15Mbps வேகத்தில் இருக்கும்.

ரிலையன்ஸ் மும்பை, புனே மற்றும் சென்னை உள்ளிட்ட 100 நகரங்களில் ஃபைபர்-டு-ஹோம் (FTTH) சேவை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சேவை திட்டங்கள் 3 முக்கிய பிரிவுகளாக வழங்கப்படுகிறது:

Trending News