21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை பெற்றுத்தந்தனர்.
இதில், இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.
இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்துடன் வீடு திரும்பிய சுஷிஸ்குமார், மேரிகாம், மணிகா பத்ராவுக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Wrestler Sushil Kumar & Boxer Mary Kom arrived in #Delhi after winning Gold medals in Wrestling & Boxing at #CommonwealthGames2018. pic.twitter.com/x8uB95D2v1
— ANI (@ANI) April 17, 2018
Manika Batra arrived in #Delhi after winning a Gold medal in Women's singles Table Tennis event at #CommonwealthGames2018. She said, 'I am really happy with my performance & i always wanted to win a gold medal'. pic.twitter.com/lXnack9nM9
— ANI (@ANI) April 17, 2018