பிரதமர் மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக கட்செவி அஞ்சலில் பரவும் குரல் பதிவு தொடர்பாக கோவையைச் சேர்ந்த முன்னாள் கைதியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
இந்திய வரலாற்றுப் பக்கத்தில் நீங்காத கறையை ஏற்படுத்தியது இச்சம்பவம். இதில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவர்கள் தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 12 பேரும் மனு தாக்கலை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜராவதற்கு வந்த அத்வானியை சந்தித்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக இருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக இருந்து புறப்பட்டு சென்றனர்.
இதனால் லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வளாகத்தில் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உ.பி., போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை தொடங்கி இரண்டு ஆண்டுக்குள் வழக்கை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபர்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் ஐகோர்ட்டும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.