Condom_Challenge என்பதை பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா?... இளைஞர்களால் தற்போது இணையத்தில் பரலாக பகிரப்பட்டு வரும் இந்த Condom_Challenge ஆல் ஏற்படும் தீமை பற்றி தெரியுமா.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் ஒளிபரப்பு செய்யக் கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் இலவச ஆணுறை வழங்கும் விற்பனையகம் திறக்கப்பட்டது. இந்த விற்பனையகம் திரக்கப்பட்ட 69 நாட்களில் சுமார் 10 லட்சம் ஆணுறைகளுக்கான ஆர்டரினை பதிவு செய்து இந்தியர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.