இணையத்தில் வைரலாகும் Condom_Challenge Video!

Condom_Challenge என்பதை பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா?... இளைஞர்களால் தற்போது இணையத்தில் பரலாக பகிரப்பட்டு வரும் இந்த Condom_Challenge ஆல் ஏற்படும் தீமை பற்றி தெரியுமா.

Last Updated : Apr 5, 2018, 02:15 PM IST
இணையத்தில் வைரலாகும் Condom_Challenge Video! title=

Condom_Challenge என்பதை பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா?... இளைஞர்களால் தற்போது இணையத்தில் பரலாக பகிரப்பட்டு வரும் இந்த Condom_Challenge ஆல் ஏற்படும் தீமை பற்றி தெரியுமா.

கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போது மீண்டும் பிரபலமாக தொடங்கியுள்ளது இந்த Condom_Challenge. அதாவது., மூக்கு துவாரம் வழியாக ஆணுறையினை விட்டு அதனை வாயின் வழியாக எடுக்கும் வித்தையினை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

இந்த கலாச்சாரம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் இதேப்போன்ற ஒரு Condom_Challenge  பரவியது. அதாவது ஆணுறைகளில் தண்ணீர் நிரப்பி மற்றவர்களின் தலையில் அடிக்கும் வீடியோவினை இணையத்தில பதிவேற்ற வேண்டும் என்பது தான்.

தற்போது மீண்டும் இந்த Condom_Challenge மற்றும் ஒரு பாணியில் களமிறங்கியுள்ளது. 

இத்தகு சவால்களை செய்வதன் மூலம் பாதிப்புகளே அதிகம் என மருத்துவர்கள் தெரவிக்கின்றனர். ஆணுறைகளில் உள்ள வேதிப்பொருட்கள் உயிருக்கு கூட ஆபத்தினை விலைவிக்கலாம் எனவும். இந்தகு ட்ரண்டுகளை இளைஞர்கள் கைவிடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Trending News