இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்சனை முதுகுவலி ஆகும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இந்த வலி கட்டாயம் ஏற்படுகிறது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்
உளுந்தங்கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் :
உளுந்து - 1 கப்
தேங்காய் துருவல் - தேவைகேற்ப
கருப்பட்டி - அரை கப்
சுக்கு தூள் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 5 கப்
முகத்திற்கு அழகு சேர்க்க நிறைய கீரிம் பயன் படுத்திவருகிறோம். ஆனால் முகத்திற்கு பாதிப்புகள் அதிகம் தான் ஏற்படுகிறது, இந்நிலையில் சாத்துக்குடி எப்படி முகபொலிவு தருகிறது என்று பார்ப்போம்!!
சாத்துக்குடி பழத்தை இரண்டாக கட் செய்து பழத்தில் உள்ள கொட்டயை நீக்கி விட்டு முகத்தில் 20 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு முக பேக்கிற்கு புதினா சாறு இரண்டு ஸ்பூனும், எலுமிச்சபழம் சாறு சிறிதளவு, பயற்றம்பருப்பு மாவு இவை மூன்றையும் கலந்து முகத்தில் பேக் போட வேண்டும் பின் 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த வழிமுறையை மாதத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளம்.
சாத்துக்குடியில் இருக்கும் நன்மைகளும் மற்றும் தீர்வுகளும் என்னென்ன என்று பார்ப்போம் !
சாத்துக்குடி மற்றும் சாத்துக்குடி ஜீஸ் குடிப்பதால் என்னனென் நன்மைகள் ஏற்படும் என்று பார்போம்:-
# நீரிழிவு நோயாளிகளுக்கு சாத்துக்குடி ஜீஸ் மிகவும் நல்லது
# வாய் புண்கள் ஏற்படும் பொது சாத்துக்குடி சூலை சாப்பிடுவது நல்லது
# வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சாத்துக்குடி ஜீஸ் குடித்தால் உடனே வயிற்றுப்போக்கு குணமடையும்
# இரத்த ஓட்டத்திற்கு சாத்துக்குடி ஜீஸ் பெரிதும் உதவுகிறது
# கொழுப்பு மற்றும் கலோரிகளை குறைவாக வைக்க சாத்துக்குடி ஜீஸ் உதவுகிறது
தொப்புள் அழகு மற்றும் ஆரோக்கியமான விஷயம் நிறைந்தவை. நமது தொப்புள் தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான அன்னையின் பரிசு என்று சொல்லலாம். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக இருப்பது நம்முடைய தொப்புள் ஆகும்.
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. பின் அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது. பெண் கருத்தரிக்கும் பொழுது உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் தான் குழந்தையை சென்று அடைகிறது. குழந்தை முழுவதும் வளர 270 நாட்களும், அதாவது 9 மாதங்களில் குழந்தை முழு வளர்ச்சி அடையும்.
இன்றைய மாடன் காலத்தில் நிறைய பேர் தரையில் விரிப்பதற்கு பிளாஸ்டிக் பாய், கம்பளி என்று உபயோகிக்கின்றோம். ஆனால் இயற்கை முறையில் இருக்கும் பாய்களை மறந்து விட்டோம்.
பாயின் வகைகள்:- கோரைப் பாய், பிரம்பு பாய், இச்சம் பாய், முங்கில் பாய், தாழம் பாய், பேரிச்சம் பாய், நாணல் கோரை பாய் என பலவகை உள்ளன.
இயற்கை முறையில் செய்யபடும் பாயில் படுப்பாதனால் ஏற்படும் நன்மைகள்:-
# பொதுவாக பாய் தரையில் விரித்து நாம் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"
சாப்பிட்டதும் ஒரு தேநீர் குடிப்பது அல்லது வேறு வகையான குளிர் பானங்கள் குடிப்பதுதான் இன்றைய சமுதாயத்தின் டிரெண்டாக மாறி உள்ளது.
ஆனால் சாப்பிட்ட உடன் தேநீர் குடிக்கலாமா? கூடாதா? மீறி குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்குமா? போன்ற கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது.
சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்கக்கூடாது. ஏனெனில், தேயிலையில் புரதச் சத்தையும் (Hardening), செரிமான கடினமாக்கி விடும் சில அமிலங்கள் காணப் படுகின்றன இதன் காரணமாக கடுமையான பாதிப்புக்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
மல்லிகைப்பூ தலையில் சூட மட்டுமின்றி, இதன் இலை, மலர் என அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. மல்லிகை மலர்கள் பலவகை இருந்தாலும் அனைத்து மலர்களிலும் ஏரத்தாள ஒரே குணமே காணப்படுகிறது. இப்போது மல்லிகையின் மகத்தான பயன்களை பற்றி காண்போம்.
> மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் லினோல், பென்சோயிக் அசிடேட், இண்டோல், ஜஸ்மோன், சாலிசிலிக் அமிலம், ஆல்கலாய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த இயற்கை மூலிகை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.
சீரகம்
தினமும் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம். சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, கலோரிகளை எரிக்கும். சீரகத்தில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால் தொப்பையைக் குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.