ஏர் இந்தியா

வாரத்தின் 7-நாட்களும் மதுரை TO சிங்கப்பூருக்கு விமான சேவை!!

வாரத்தின் 7-நாட்களும் மதுரை TO சிங்கப்பூருக்கு விமான சேவை!!

மதுரையிலிருந்து இனி சிங்கப்பூருக்கு வாரத்தின் 7 நாட்களுக்கும் விமான சேவை தொடங்க உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Mar 24, 2018, 11:07 AM IST
டெல்லியில் இருந்து இஸ்ரேல்- Air India  விமான சேவை துவக்கம்

டெல்லியில் இருந்து இஸ்ரேல்- Air India விமான சேவை துவக்கம்

டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு விரைவில் நேரடி விமானச் சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்தது. போயிங் 787-8 ரக விமானங்களை இந்தச் சேவைக்கு ஏர் இந்தியா விமானம் பயன்படுத்த திட்டமிட்டது. 

Mar 23, 2018, 09:33 AM IST
சர்வதேச மகளிர் தினம்: பெண்களை கவுரவிக்கும் ஏர் இந்தியா!

சர்வதேச மகளிர் தினம்: பெண்களை கவுரவிக்கும் ஏர் இந்தியா!

மகளிர் தினத்தில் பெண்களை கவுரவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம்!

Mar 8, 2018, 09:24 AM IST
மகளிர் தினத்தை கொண்டாட AirIndia-வின் புதுதிட்டம்!

மகளிர் தினத்தை கொண்டாட AirIndia-வின் புதுதிட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டும் வகையில் வரும் மார்ச் 8 ஆம் நாள் AirIndia நிறுவனம், பெண்கள் குழுவினை மட்டுமே கொண்டு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது!

Mar 6, 2018, 07:52 PM IST
உச்ச நீதிமன்றத்தில் திருநங்கை ஷானவி-யின் மனு விசாரணைக்கு வருகிறது!

உச்ச நீதிமன்றத்தில் திருநங்கை ஷானவி-யின் மனு விசாரணைக்கு வருகிறது!

திருநங்கை ஷானவியின் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 5 ஆம் நாள் உச்சநீதிமண்றத்தில் வருகிறது!

Feb 24, 2018, 02:27 PM IST
தன்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்: கூறிய திருநங்கை!

தன்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்: கூறிய திருநங்கை!

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி கிடைக்காததை அடுத்து திருநங்கை ஷனாவி, தன்னை கருணை கொலை செய்யக் கோரி   குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Feb 14, 2018, 07:12 PM IST
பயணச்சீட்டு ரத்து கட்டணத்தை தள்ளுபடி செய்தது Air India!

பயணச்சீட்டு ரத்து கட்டணத்தை தள்ளுபடி செய்தது Air India!

மாலத்தீவிற்கான பயண சீட்டுகளை ரத்து செய்தால் அபராத தொகை இல்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது!

Feb 8, 2018, 07:10 PM IST
ஏர் இந்தியா அதிகாரியை பெண் பயணி அறைந்த விவகாரம்!

ஏர் இந்தியா அதிகாரியை பெண் பயணி அறைந்த விவகாரம்!

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Nov 28, 2017, 06:32 PM IST
ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக இயக்குநர் இவர்தான்!

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக இயக்குநர் இவர்தான்!

ஏர் இந்தியாவின் புதிய சி.எம்.டி.வாக கரோலா நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nov 28, 2017, 04:44 PM IST
ஏசி இல்லாமல் இயங்கிய ஏர் இந்தியா விமானம்- வைரல் வீடியோ

ஏசி இல்லாமல் இயங்கிய ஏர் இந்தியா விமானம்- வைரல் வீடியோ

மேற்கு வங்காள பகுதியான பக்தோக்ராவில் இருந்து நேற்று டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயங்காததால் விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Jul 3, 2017, 12:28 PM IST
சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட் இனி விமானத்தில் செல்லலாம்!!

சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட் இனி விமானத்தில் செல்லலாம்!!

சிவசேனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு.

Apr 7, 2017, 03:51 PM IST
ஏர் இந்தியா சிவசேனா எம்பியை பிளாக்லிஸ்ட் செய்தது

ஏர் இந்தியா சிவசேனா எம்பியை பிளாக்லிஸ்ட் செய்தது

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்பி ரவீந்திர  கெய்க்வாட். 

Mar 24, 2017, 11:34 AM IST
அதிர்ச்சி! செருப்பால் அடித்த சிவசேனா எம்பி

அதிர்ச்சி! செருப்பால் அடித்த சிவசேனா எம்பி

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்பி ரவீந்திர  கெய்க்வாட். 

Mar 23, 2017, 03:46 PM IST
பெண்களுக்கு 6 தனி இருக்கைகள் ஒதுக்கீடு - ஏர் இந்தியா

பெண்களுக்கு 6 தனி இருக்கைகள் ஒதுக்கீடு - ஏர் இந்தியா

இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா பெண்களுக்கு 6 தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு

Jan 12, 2017, 05:16 PM IST