சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பல பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று கோவிலைக் கொள்ளை அடிப்பவரை குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர்.
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பல பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் குறித்து பல பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மம்தாஜி அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அழைப்பதற்காகவும், என் சினிமா குடும்பத்தை பெருமைப்படுத்தி கௌரவிப்பதற்காகவும் அவருக்கு நன்றி என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்த நாள். அந்தவகையில் அவரி பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.
பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன். இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி.
கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்த நாள். வழக்கம் போல அவர் இந்த நாளில் நலத்திட்ட உதவிகள் நற்பணி இயக்கத்தினர்.
இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
"நாளை என்பது மற்றுமொரு நாளே வேலை கிடக்குது ஆயிரமிங்கே கோலையுங்குடியையும் உயரச் செய்வோம் வேலைவருமெனத் தவமிருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம்," என்று தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிரவேசிக்க இருக்கிறார். சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் கமல் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு வார இதழில் கமல் தெரிவித்த 'இந்து தீவிரவாதம்' பற்றிய கருத்தால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாரணாசியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் தற்போது இயக்குனர் விசு, கமலின் செயல்களை விமர்சித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவொன்றை எழுதியுள்ளார். அதில்,
சென்னை கேளம்பாக்கத்தில் கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன்,
37 வருட உழைப்பு பஞ்சுமிட்டாய் போல காணாமல் போனதாக உணர்கிறேன். ரசிகர்களின் உற்சாகத்தை மடைமாற்றம் செய்திருக்கிறேன். பணக்காரர்கள் மட்டும் முறையாக வரி கட்டினால் போதும். நாடு ஓரளவு சரியாகிவிடும்.
இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? வரும் முன் காக்கும் நிலை வர வேண்டும்.
கமல்ஹாசன் பிரபல தமிழ் வர பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அந்த கட்டுரையில் ‘இந்து தீவிரவாதம் இல்லை’ என்று கூறமுடியாது என கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் கருத்துக்கு பல பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே, கமல்ஹாசன் இந்து மதத்தைபற்றி தவறாகக் கூறியதாக உத்தரபிரதசத்தில் உள்ள பனாரஸ் போலீஸ் ஸ்டேஷனில் {ஐபிசி 500, 511, 298, 505 (சி), 295 (ஏ)} ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்து தீவிரவாதம் இல்லை என கூறி இந்து மதத்தைபற்றி தவறாகக் கூறியதாக கமல்ஹாசன் மீது உத்தரபிரதசத்தில் உள்ள பனாரஸ் போலீஸ் ஸ்டேஷனில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கமல்ஹாசன் பிரபல தமிழ் வர பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அந்த கட்டுரையில் ‘இந்து தீவிரவாதம் இல்லை’ என்று கூறமுடியாது என கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசன் கருத்துக்கு பல பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
நவம்பர் 4-ம் தேதி விவசாய சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கும் நடிகர் கமல்ஹாசன், தொடரும் சந்திப்பு, முழு அரசியலுக்கு தன்னை தயார் படுத்துகிறாரா? கமல்ஹாசன்.
கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து அரசை விமர்சித்து வந்தார். இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சர்கள் வெறும் ட்விட்டர் கருத்து கூறுவதால் எந்த பயனும் இல்லை, களத்தில் இறங்கி வேலை தெரியும் என விமர்சனம் செய்தார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.