திருநெல்வேலி மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்காக வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்திகுறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது:
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 127 அடியை எட்டியதை அடுத்து அணையின் நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியின் இரண்டாம் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணை இன்று திறக்கப்பட்டது.
தேக்கடி மதகுப் பகுதியில் இதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துனை முதல்வர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து 120 நாட்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் அணையின் நீர் திறக்கப்பட உள்ளது.
ஹரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி இன்று முதல் திறக்கப்பட்டது.
ஹரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் சமீபத்தில் பள்ளி பேருந்து நடத்துனர் ஒருவரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயன்ற போது இந்த கொலை நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.