மத்திய இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு 80 முறை அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ரோமிலும் கட்டிடங்கள் குலுங்கின. இது 20 வினாடிகளுக்கு நீடித்தது. அமாட்ரைஸ் என்ற சிறிய நகரமே நில நடுக்கத்தில் சின்னா பின்னமானது. நிலநடுகத்தினால் 38 பேர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. இதற்கிடையே பலரது சடலங்களை மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.