பிரகாஷ்ராஜ்

BJP ஆட்சிக்கு பின்னர் தான் போலி செய்திகள் அதிகரித்துள்ளது: பிரகாஷ்ராஜ்

BJP ஆட்சிக்கு பின்னர் தான் போலி செய்திகள் அதிகரித்துள்ளது: பிரகாஷ்ராஜ்

நான்கரை ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்....

Nov 12, 2018, 04:40 PM IST
மிரட்டல்கள் வரும்போது தான் என் குரல் வலிமைபெறும் -பிரகாஷ்ராஜ்!

மிரட்டல்கள் வரும்போது தான் என் குரல் வலிமைபெறும் -பிரகாஷ்ராஜ்!

கோழைகளே, இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப் போகிறீர்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்!!

Jun 28, 2018, 03:01 PM IST
‘காலா’ படத்தின் தடை குறித்து #justasking-ல் நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து!!

‘காலா’ படத்தின் தடை குறித்து #justasking-ல் நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து!!

ரஜினி படத்தை பார்ப்பதா இல்லையா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். தடை செய்வதற்கு நீங்கள் யார்? -பிரகாஷ் ராஜ்! 

Jun 4, 2018, 02:30 PM IST
#justasking பிரகாஷ்ராஜ்: தகுதி வாய்ந்தவர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம்!

#justasking பிரகாஷ்ராஜ்: தகுதி வாய்ந்தவர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம்!

பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Jan 2, 2018, 10:09 AM IST
மதச்சார்பற்றவர்களின் ரத்தத்தையும், பிறப்பையும் கேவலப்படுத்துவதா?: நடிகர் பிரகாஷ்ராஜ்!

மதச்சார்பற்றவர்களின் ரத்தத்தையும், பிறப்பையும் கேவலப்படுத்துவதா?: நடிகர் பிரகாஷ்ராஜ்!

மதச்சார்பற்றவர்களின் ரத்தத்தையும், பிறப்பை கேவலப்படுத்துவதா?: மத்திய பாஜக அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Dec 26, 2017, 12:04 PM IST
பிரதம மந்திரி தேர்தல் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?: பிரகாஷ்ராஜ்

பிரதம மந்திரி தேர்தல் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?: பிரகாஷ்ராஜ்

குஜராத் தேர்தல் முடிவுகள் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறதா என பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்

Dec 18, 2017, 02:56 PM IST
நடிகர்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு போரழிவு: பிரகாஷ்ராஜ்!

நடிகர்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு போரழிவு: பிரகாஷ்ராஜ்!

திரைப்பட நடிகர்களின் அரசியல் பிரவேசம் நாட்டிற்கு போரழிவு ஏற்படுத்தும் என நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்!

Nov 12, 2017, 02:53 PM IST
பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக 52 வயதான நடிகர் பிரகாஷ்ராஜ் மீது உ.பி., மாநில லக்னோ நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு. 

Oct 4, 2017, 08:13 PM IST