Pregnancy Service Jobs Scam: பணக்கார பெண்களுடன் உடலுறவு வைத்து அவர்களை 3 மாதங்களுக்குள் கர்ப்பமாக்கினால் ரூ.20 லட்சம் தருவதாக கூறி, இளைஞர்களை குறிவைத்து புதுவித மோசடி ஒன்று நடந்தேறி உள்ளது.
Horizon OS & Reliance Jio : எதிர்கால வணிகம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ஒன்றிணையும் நிறுவனங்கள்... 'கனவு உலகில்' பரபரப்பை ஏற்படுத்த ஃபேஸ்புக்குடன் ஒப்பந்தம் செய்யப் போகும் முகேஷ் அம்பானி!
ஆட்டை வெட்டுவது போல தன்னையும் வெட்ட உள்ளதாக முகநூலில் கொலை மிரட்டல் விடுகின்றனர் - கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார்.
Facebook Instagram Outage: உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் முக்கிய தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடங்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
Instagram மற்றும் Facebook -ல் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பாக வைக்க ஒரு ஸ்மார்ட் வழி இருக்கிறது. இதனை நீங்கள் பின்பற்றினால், உங்களின் பிரைவசியை பாதுகாக்கலாம்.
harmful 'misogynistic' trends: ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவை கென்யப் பெண்களுக்கு 'யோனி பார்ல்ஸ்' போன்ற தீங்கு விளைவிக்கும் 'பெண் வெறுப்பு' போக்குகளைத் ஊக்குவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் நீங்கள் பேசுவதை எல்லாம் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை நீங்கள் எவ்வாறு தடுப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல சமூக ஊடக தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் 'மெட்டா வெரிஃபைடு' எனப்படும் கட்டணச் சந்தா சேவையை சமீபத்தில் அறிவித்தது.
உளவு பார்க்கும் வாட்ஸ்அப்பை கண்மூடித்தனமாக நம்பினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள், ஏனெனில் வாட்ஸ்அப்பை நம்புவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமரசம் செய்யும் நடவடிக்கை என்கிறார் எலான் மஸ்க்
அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் தற்போது, செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
Meta paid verification: ட்விட்டர் புளூவிற்குப் பிறகு, மெட்டாவும் தனது பிரீமியம் சந்தாவை வெளியிட்டது. இதன் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பணம் செலுத்திய வெரிபைட் பெற்றுக்கொள்ளலாம்.
Amazon Layoffs : ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்களை அடுத்து பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Data Leak: ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களில் 10 லட்சம் பயனர்களின் டேட்டா ஹேக் செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை அடுத்து மெட்டா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.