பேஸ்புக் நிறுவனத்தில், திறமையாக பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதால், மொத்தம் சுமார் 12,000 ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
Meta On US Election: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து இயங்கும் இரண்டு தனித்தனி பிரபல நெட்வொர்க்குகளை செவ்வாயன்று அகற்றியது.
Facebook Hacking: நீங்கள் பதிவிடாமலே உங்கள் பக்கத்தில் இருந்து பிரபலங்களுக்கு செய்தி செல்கிறதா? உடனடியாக ஃபேஸ்புக் ஃபீட் பக்கத்தை திறந்து செக் செய்யவும்
பிரபல தகவல் பரிமாற்றச் செயலியான வாட்ஸ் ஆப், தனது பயனாளர்களுக்கு புதிய அம்சங்களுடன் கூடிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. தற்போது, பயனாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் 3 புதிய அப்டேட்களை கொண்டு வந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பண மோசடி நடப்பதாக வங்கி எச்சரித்துள்ளது.
உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த மார்க் சக்கர்பெர்க் தற்போது 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.