நம்ப முடியாவிட்டாலும், இது உண்மையாக நடந்துள்ள சம்பவம்!! ஒரு பெண் 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மேலும் 4 பேரை இன்ஸ்டா, ஷேர் சாட் மூலம் மெசேஜ் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவரது மொபைலுக்கு அழைப்பு வரும்போது அவரது மொபைலில் யார் அழைக்கிறார்கள் என்று அழைப்பவரின் பெயர் திரையில் தெரியும் வகையிலான அமைப்பை TRAI உருவாக்கவுள்ளது.
Chitra Ramakrishna: தேசிய பங்குச் சந்தை வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
DEATH CERTIFICATE : மனைவியை கைது செய்ய வேண்டியும் உயிருடன் இருக்கும் போதே எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு
ஏடிஎம்-ல் பணமெடுக்க நான்கு இலக்க ரகசிய எண் முக்கிமானதோ அப்படித்தான் யூபிஐ மற்றும் நெட் பேங்கிங்கின் பின் நம்பர்களுக்கும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
திருச்சியில் எல்பின் நிதிநிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால், பத்து மாதத்தில் இரண்டு மடங்காக பணம் திரும்பி தரப்படும் எனக்கூறி ரூ.400 கோடி மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Investment Fraud: மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் முடிக்க , 10 பவுன் நகை மற்றும் பணத்தோடு தப்பியோடியிருக்கிறார், புதுப்பெண். திருமண வலையில் சிக்கி சின்னா பின்னமான புதுமாப்பிள்ளையின் கண்ணீர் கதை இது.
உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை வேறொருவருடன் பகிர்ந்தால், நீங்கள் மோசடிக்கு ஆளாக நேரிடும், அது உங்களை சட்ட சிக்கலில் சிக்க வைக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரி வில்லியனூர் அருகே சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகைகளை சாமியார் வேடத்தில் அபேஸ் செய்தவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.