அமெரிக்காவின் பெடரேஷன் டிரேட் கமிஷன் தொடர்ந்துள்ள வழக்கால் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பை விற்கும் வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணியாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கான தொகையை போனஸாக வழங்கும் நிறுவனம் இது... பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் தொழில்நுட்ப நிறுவனம் இது...
கடந்த சில மாதங்களில், பெரிய நிறுவனங்கள் பல சீனாவை விட்டு வெளியேறின. கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் பல பெரிய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவில் 'தடை' செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து பின்வாங்கின. சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் செயல்படுவதை நிறுத்திவிட்டன. காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சென்சார் டவரின் தரவுகளின்படி, அக்டோபர் 2021 இல் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத பயன்பாடானது TikTok ஆகும். இந்த செயலி இந்த மாதத்தில் உலகளவில் 57 மில்லியன் நிறுவல்களைப் பெற்றது. இந்த செயலியின் அதிக எண்ணிக்கையிலான பதிவிறக்கங்கள் சீனாவில் உள்ள டூயினில் இருந்து 17 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா 11 சதவீதமாகவும் இருந்தது.
102 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள திரிபுரா மாநில காவல்துறை, அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டுமென சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சம்பாதிக்கணும்னு சானல் ஆரமிச்ச எனக்கு வாழ்க்கைய கொடுத்தது என்னோட வியூவர்ஸ் தான். அவுங்களுக்காக எங்க வேனும்னாலும் போக ரெடியாக இருக்கிறேன்- மனம் திறந்த (Taste With Ibrahim) யூடியூபர் முகமது இப்ராஹிம்.
வாட்ஸ்அப்பில் இப்போது Self-chat அல்லது self-message வசதி வந்துள்ளது. இது பயனர்கள் விரைவாக குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும் முக்கியமான இணைய இணைப்புகளை சேவ் செய்து வைத்துக்கொள்ளவும் உதவும். ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலிகளில் ஒன்றாகும். இது பல ஆண்டுகளாக புதிய அம்சங்கள், GIF கள், ஈமோஜிகள் மற்றும் பலவற்றோடு மேம்பட்டுள்ளது. இப்போது இவற்றுடன் Self-chat அல்லது self-message வசதியும் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.