பட்ஜெட் 2021-22: நாட்டின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாட்டின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதற்காக, இந்த முறை டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்ட, இந்தியாவின் மிக முக்கிய துறையான ரயில்வே துறையை புதுப்பிக்கும் முயற்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பசுமை ரயில்வே' திட்டம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இந்தத் துறைக்கான மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, மிகக் குறைந்த இறப்பு விகிதம் மற்றும் குணமடையும் விகிதத்தை அதிக அளவு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸாச்சாரி சுவாமி என்பவரையும், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியை ஹேமலதா என்பவரையும், கோவை சிறுமி காயத்ரியையும் மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியுள்ளார்
ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi). புதிய நாடாளுமன்ற கட்டிடம் (New Parliament Building) தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நிர்மாணிப்பதற்கான சாட்சியாக மாறும் என்றார்.
OLA நிறுவனம் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் தனது சொந்த ஆலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது. நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளது
கொரோனா காலம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் தளங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பயனர்களின் தரவும் குறித்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
முன்னதாக, தற்சார்பு இந்தியா Aatmanirbhar Bharat என்ற அடிப்படையில் வெளியிட்ட அறிவிப்புகளில் நேரடி பண பலன்கள், சலுகை திட்டங்கள் மட்டுமின்றி கொள்கை முடிவுகளும் வெளியிடப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.