English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Bullet Train

Bullet Train

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்... எந்த தேதியில் தொடங்கும்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Bullet Train Jan 1, 2026, 08:33 PM IST
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்... எந்த தேதியில் தொடங்கும்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Bullet Train: மும்பை - அகமதாபாத் இடையே செயல்பாட்டுக்கு வரும் முதல் புல்லட் ரயில் எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் - சென்னை புல்லட் ரயில்... வெறும் 2 மணி நேரத்தில் போகலாம் - புதிய அப்டேட்
Bullet Train Dec 10, 2025, 10:53 AM IST
ஹைதராபாத் - சென்னை புல்லட் ரயில்... வெறும் 2 மணி நேரத்தில் போகலாம் - புதிய அப்டேட்
Chennai - Hyderabad Bullet Train: ஹைதராபாத் - சென்னை இடையிலான புல்லட் ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் பிளானில் மெகா டிவிஸ்ட்! திட்டம் என்ன ஆனது?
Chennai Hyderabad Bullet Train Nov 27, 2025, 01:01 PM IST
சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் பிளானில் மெகா டிவிஸ்ட்! திட்டம் என்ன ஆனது?
Hyderabad To Chennai Bullet Train Route: சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான பயணம் விரைவில் 12 மணி நேரத்திற்குப் பதிலாக வெறும் 2 மணி நேரமாகக் குறையலாம். இது தொடர்பான முழு விவரம் இங்கே காணலாம்.
Bullet Train Jul 28, 2025, 10:40 PM IST
சென்னை - மைசூர் புல்லட் ரயில்... உயரும் நிலங்களின் மதிப்பு!
சென்னை, பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இது ரியல் எஸ்டேட் துறையில் எந்த அளவில் தாக்கம் ஏற்படும்?
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்... எப்போது வருகிறது தெரியுமா? வந்தது பெரிய அப்டேட்!
Bullet Train May 26, 2025, 01:24 PM IST
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்... எப்போது வருகிறது தெரியுமா? வந்தது பெரிய அப்டேட்!
Bullet Train: இந்தியாவில் புல்லட் ரயில் சேவை எப்போது, எங்கு தொடங்கப்பட உள்ளது என்பது விரிவான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. 
சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் - முழு விவரம்
Bullet Train Jul 26, 2024, 06:41 PM IST
சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... இனி ஒரு மணிநேரத்தில் பெங்களூரு போகலாம் - முழு விவரம்
Bullet Train Chennai - Mysore: சென்னை - மைசூர் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்தின் வரைவு ரயில்வே துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம். 
Modi 3.0... பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் புல்லட் ரயில்... ரயில்வே அமைச்சர் பகிர்ந்த வீடியோ!
Bullet Train Feb 13, 2024, 04:44 PM IST
Modi 3.0... பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் புல்லட் ரயில்... ரயில்வே அமைச்சர் பகிர்ந்த வீடியோ!
Mumbai Ahmedabad Bullet Train: மும்பை அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான இது, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாதையும் இணைக்கும்.
MK Stalin May 28, 2023, 02:40 PM IST
ஜப்பான் புல்லட் ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!
ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Doggy Holiday: புல்லட் ரயிலில் நாய்களும் பயணிக்கலாம்: இது ஜப்பானின் சுகாதாரமான ரயில் சேவை
World May 22, 2022, 02:23 PM IST
Doggy Holiday: புல்லட் ரயிலில் நாய்களும் பயணிக்கலாம்: இது ஜப்பானின் சுகாதாரமான ரயில் சேவை
ஜப்பானின் புல்லட் ரயிலில் நாய்கள் ரயில் பயணத்தை அனுபவிக்கின்றன. இந்த முதல் 'நாய் விடுமுறை' சேவையை ஜப்பான் ரயில்வே முன்னெடுத்துள்ளது. இந்த பயணத்தில் பொமரேனியன், டெரியர், ஷிபா இனு என பலவகை நாய்கள் பயணித்தன. (Photograph:AFP)  
நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தால் Bullet Train திட்டம் என்னவாகும்?
Railway Board Dec 26, 2020, 10:26 PM IST
நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தால் Bullet Train திட்டம் என்னவாகும்?
புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் பிரச்சனையல்ல, அத்துடன்  தொடர்புடைய பிரச்சனைகளையும் ரயில்வே வாரியம் எதிர்கொள்கிறது. 
Bullet train contracts: இந்தியாவுக்கு 72%, telecom, signalling பணிகளே ஜப்பனுக்கு
Bullet Train Nov 27, 2020, 10:56 PM IST
Bullet train contracts: இந்தியாவுக்கு 72%, telecom, signalling பணிகளே ஜப்பனுக்கு
பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைப்பது போன்ற அதிக மதிப்புள்ள தொழில்நுட்ப பணிகள் இந்திய ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படும். 
Wow...! புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்டுங்க! பரிசு வெல்லுங்க!!
Bullet Train Feb 23, 2019, 01:03 PM IST
Wow...! புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்டுங்க! பரிசு வெல்லுங்க!!
முதல் முதலாக இயக்கப்படவுள்ள புல்லட் ரயிலுக்கான பெயர் சூட்டுவது மற்றும் ‘மாஸ்கோட்’ வரைவது தொடர்பான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அடிப்படை வசதி! பிறகு தான் புல்லட் ரயில் அமைப்பு!
Bullet Train Jun 18, 2018, 09:02 AM IST
முதலில் அடிப்படை வசதி! பிறகு தான் புல்லட் ரயில் அமைப்பு!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் டிசம்பர் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு சிறு சிக்கல்!
India Jun 12, 2018, 01:23 PM IST
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு சிறு சிக்கல்!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் டிசம்பர் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த காலக்கெடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் டிக்கெட் விலை 3000 மட்டும்!
Ahmedabad Apr 13, 2018, 07:50 PM IST
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் டிக்கெட் விலை 3000 மட்டும்!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பயணிக்க வெறும் ரூ.3000 செலுத்தினால் போதும் என NHSRCL தெரிவித்துள்ளது!
2022 முதல், 2 மணிநேரத்தில் மும்பை-ஆமதாபாத் அதிவேகப் பயணம்
Bullet Train Mar 30, 2018, 02:20 PM IST
2022 முதல், 2 மணிநேரத்தில் மும்பை-ஆமதாபாத் அதிவேகப் பயணம்
2022-ம் ஆண்டு முதல், மும்பையில் இருந்து ஆமதாபாத் வரை புல்லட் ரயில்கள் தினமும் குறைந்தபட்சம் 70 பயணங்கள் செய்ய உள்ளது. நாட்டின் முதல் அதிவேக புல்லட் ரயில், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், மும்பை வரை இயக்கப்பட உள்ளது.
நாட்டின் முதல் புல்லட் ரயில்: அம்சங்கள் என்ன?
புல்லட் ரயில் #புல்லட் Sep 14, 2017, 10:25 AM IST
நாட்டின் முதல் புல்லட் ரயில்: அம்சங்கள் என்ன?
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.  இந்நிலையில் இந்த ரயிலில் உள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்:- இந்த புல்லட் ரயில் மணிக்கு, 320 கி.மீ வேகத்தில் செல்லும்.
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் துவக்கி வைப்பு!
புல்லட் ரயில் #புல்லட் Sep 14, 2017, 09:15 AM IST
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் துவக்கி வைப்பு!
அகமதாபாத் - மும்பை இடையே 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே துவக்கி வைத்தனர். இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைப்பெற்றது.. ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. 
நாளை புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா!!
புல்லட் ரயில் Sep 13, 2017, 02:11 PM IST
நாளை புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா!!
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது.   ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.   

Trending News

  • பிரதமர் பேசிய கூட்டத்தில்... 20 ஆயிரம் பேர் தூங்குகிறார்கள்... செங்கோட்டையன் பளீச்
    Sengottaiyan

    பிரதமர் பேசிய கூட்டத்தில்... 20 ஆயிரம் பேர் தூங்குகிறார்கள்... செங்கோட்டையன் பளீச்

  • விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..
    Dhanush
    விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..
  • பட்ஜெட் 2026 : மாணவர்களுக்கு கிடைக்கும் ஜாக்பாட் நன்மைகள்! என்னென்ன தெரியுமா?
    Budget 2026
    பட்ஜெட் 2026 : மாணவர்களுக்கு கிடைக்கும் ஜாக்பாட் நன்மைகள்! என்னென்ன தெரியுமா?
  • கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!
    TN Govt
    கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!
  • 8வது ஊதியக்குழு: பியூன் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை... யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: பியூன் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை... யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?
  • குடியரசு தினம் 2026 அணிவகுப்பு: நேரலையில் பார்ப்பது எப்படி? - முழு விவரம் இதோ
    Republic Day 2026
    குடியரசு தினம் 2026 அணிவகுப்பு: நேரலையில் பார்ப்பது எப்படி? - முழு விவரம் இதோ
  • பிரதமர் vs முதல்வர் | NDA-வின் துரோகங்கள் - மோடிக்கு ஸ்டாலின் நறுக் கேள்விகள்!
    MK Stalin
    பிரதமர் vs முதல்வர் | NDA-வின் துரோகங்கள் - மோடிக்கு ஸ்டாலின் நறுக் கேள்விகள்!
  • RBI, PSGICs, NABARD: சம்பள, ஓய்வூதிய உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்.. குஷியில் ஊழியர்கள்
    salary hike
    RBI, PSGICs, NABARD: சம்பள, ஓய்வூதிய உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்.. குஷியில் ஊழியர்கள்
  • Budget 2026: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை?
    Budget 2026
    Budget 2026: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை?
  • சென்னை வாசிகளே அலர்ட்!  போக்குவரத்தில் மாற்றம்.. மெரினா செல்ல தடை?
    Chennai Traffic Changes
    சென்னை வாசிகளே அலர்ட்! போக்குவரத்தில் மாற்றம்.. மெரினா செல்ல தடை?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x