Group D Admit Card: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) குரூப் டி அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 17, 2022 அன்று குரூப் டி தேர்வுக்கு வரவிருக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் (ஆர்ஆர்பி) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 05, 2022 அன்று நடத்தப்பட உள்ளது.
சிபிஎஸ்இ (CBSE) தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in இல் 2021 ஜனவரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளுக்கு (CBSE Board Exams 2021) நுழைவுச் சீட்டை இந்த வலைதளத்தில் வெளியிடுகிறது.
கொல்கத்தா போலீஸ் சார்ஜென்ட் சைதன்யா மல்லிக் மாணவரின் தாயைத் தொடர்பு கொண்டு, அவரது வீட்டிற்குச் சென்று, அட்மிட் கார்டைக் கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.
பரோடா மனிப்பால் பள்ளியில் வங்கி மற்றும் நிதிப் படிப்புகளில் சான்றிதழ் பட்டிப்பு பயில்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது!
பிகாரின் லலித் நாராயண் மிதிலா யுனிவர்சிட்டியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வழங்கிய அனுமதி அட்டையில் மாணவரின் புகைப்படத்திற்கு பதிலாக வினையாகரின் புகைப்படம் பதியப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் சி.பி.எஸ்.இ. நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.
இதனால், தமிழக மாணவர்களுக்கு ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
மே 7-ம் தேதி நடக்க இருக்கும் நீட் தேர்விற்கு ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ (www.cbseneet.nic.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு மே 7-ம் தேதி நடக்க உள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதற்கான முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.