Tamil nadu government : UPSC தேர்வர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே
TN Govt UPSC Incentive Scheme: தமிழக அரசு மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
UPSC Mains Coaching : ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
CM Abhyudaya Scheme: UPSC, UPPSC, PCS-J, NEET மற்றும் JEE தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கிய தகவல். மாநில அரசே உங்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை அளிக்கும். முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
Employment at Nilgiris Traininig College News: நீலகிரியில் உள்ள வெலிங்டன் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் காலேஜ் எனப்படும் முப்படை உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர்வைசர், தொழில்நுட்ப உதவியாளர் என மொத்தம் 78 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
SSC CGL Exam 2026 News: பணியாளர் தேர்வு ஆணையம், ஒருங்கிணைந்த பட்டதார் நிலைத் தேர்வு 2026-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மே-21 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள பல்வேறு குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
நெல்லையை சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளியின் மகன், இளம் வயதில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
UPSC நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மூன்று வெவ்வேறு கட்டங்களில் தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது. இந்த தொகையை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government: யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதுடன், மாணவர்களுக்கு ரூ.4,000 உதவித் தொகையும் தமிழக அரசு வழங்குகிறது. இதுகுறித்து இங்கு முழுமையாக பார்ப்போம்.
Tamil Nadu Government : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்விற்கு பயிற்சி பெற விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Important Question for UPSC: மனித இனத்தின் வளர்ச்சி பயணம், கல்லூரியிலும் போட்டித் தேர்விலும் முக்கியமான தலைப்பாகும். பழங்கால யுகங்களில் இருந்து நாகரிக வளர்ச்சிவரை மனிதன் எப்படி முன்னேறினார் என்பதை இந்த பகுதி விளக்குகிறது.
Tamilnadu Government: 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் UPSC முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் வழிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய தமிழ்நாடு பல்கலைக்கழகம் (Central Tamil Nadu University) UPSC மற்றும் TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்குகிறது.
பெரியார் குறித்து யுபிஎஸ்சி தேர்வில் இடம்பெற்றுள்ள சர்ச்சை கேள்விக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
UPSC CSE Exam 2024 Result: 2024ஆம் ஆண்டு UPSC குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் யார் யார், தமிழ்நாட்டில் முதலிடம் யார் என்பதை இங்கு காணலாம்.
சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக பூஜா கேத்கரின் UPSC தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
UPSC Success Story: 12th Fail திரைப்படத்தை போன்று யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மிகவும் வைராக்கியத்துடன் போராடி வெற்றி பெற்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் கதை குறித்து இதில் காணலாம்.
யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
UPSC 2022 Final Result: மத்திய குடிமை பணித்தேர்வு 2022 முடிவுகள் இன்று வெளியான நிலையில், மொத்தம் 933 பேர் இத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
இம்மாத இறுதியில் குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள்