Cars Price Hike: வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக இந்தியாவில் அதிக கார்களை செய்யும் மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.
Audi A8 L New Model Car: ஆடி இந்தியா தனது ஃபிளாக்ஷிப் மாடலான ஏ8 எல் இன் புதிய பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 12ம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆடி கார்களின் சிறப்பம்சங்கள்...
ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லன் கூறுகையில், ஆடியின் அனைத்து 'ஸ்போர்ட் மாடல்களுக்கும்' இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
Audi RS 5 Sportback: பிரீமியம் மற்றும் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இன்று இந்தியாவில் புதிய கார் ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் (Audi RS 5 Sportback) மாடலை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் (Audi launches 1.04 crore car in India) என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஐ செய்தியின்படி, ஆடி இந்தியா இன்று இந்த தகவலை அளித்துள்ளது.
இந்த மிதிவண்டியில் வெள்ளை டயர் தோல் சேணம் கை பிடிப்புகள் மற்றும் நேர்த்தியான கருப்பு சட்டகம் உள்ளது. அதே நேரத்தில், நிறுவனம் தனது முதல் தொகுதியை 2021 க்குள் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது!!
உமிழ்வின் அளவை தவறாக சித்தரிக்க தங்கள் கார்களில் ஏமாற்று சாதனங்களை பொருத்தியதற்காக இந்தியாவில் வோக்ஸ்வாகன் மற்றும் ஆடிக்கு எதிரான முதல் எஃப்.ஐ.ஆர் நொய்டாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.