IPL 2022-ன் இன்றைய போட்டியில் லுக்நோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வரவிருக்கும் ஐபிஎல் 2022 போட்டியில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த 2021 டி20 உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை.