Antioxidant Foods To Boost Brain Power: கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது. அதனால், மூளைத்திறன் குறையலாம். மூளை உடல் ஆகிய இரண்டில் செயல்பாடுகளையும் மேம்படுத்த, சில ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
நமது உடலின் தலைமைச் செயலகமாக செயல்படும் மூளை, உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நம்மால் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும்.
உங்களின் அன்றாட வாழ்வில் இந்த 5 விஷயங்களை தவறாமல் பின்பற்றினால் நீங்கள் நீண்ட நாள்களுக்கு இளமை பொலிவுடனும், புத்திக் கூர்மையுடனும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Herbs that Boosts Brain Power: கடினமான உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைந்து மந்தமாகிறது. சோர்வாகும் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து சுறுசுறுப்பாக்குவதில் சில ஆயுர்வேத மூலிகைகள் சிறந்த பலனைத் தரும்.
Interesting Facts About Brain: மருத்துவ அறிவியலில் ஏராளமான முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும்போதிலும் மனிதனின் மூளைக்குள் பொதிந்திருக்கும் ரகசியங்களையுளும், அதன் சிக்கல்களையும் இது வரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது.
Brain Boosting Foods: கூர்மையான, சுறுசுறுப்பான மூளை நம் வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை என்பதை நாம் அனைவரும் அறிவோம். படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் உறுதியான மூளை அவசியம்.
சுவிட்சர்லாந்தில் முடமானவருக்கு புதிய வாழ்வு அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அந்த நபரின் பாதி உடல் செயலிழந்துள்ளது. விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது மூளைக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த டிஜிட்டல் பாலத்தை உருவாக்கினர்.
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மூளையை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம், எனவே மூளையை பாதிக்கக்கூடிய சில விஷயத்திலிருந்து ஒதுங்கியிருங்கள்.
Heart Attack And CPR: மாரடைப்பால் தப்பியவர்களில் 20% பேர் மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்களை நினைவுகூர முடியும்... மரணத்தின் விளிம்பில் வெளிப்படும் ஒரு தனித்துவமான மனித அனுபவம்
Human Brain Study: மனித மூளை செல்களை புதிதாகப் பிறந்த எலிகளுக்குள் பொருத்தி ஒருங்கிணைத்து, ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் போன்ற சிக்கலான மனநலக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்
Brain Stroke Facts: பருமனாக இருப்பதால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பக்கவாதம் தொடர்பான சில விஷயங்கள் பொதுவாக பலருக்கு தெரிவதில்லை
இன்றைய போட்டி நிறைந்த உலகில் கவனம் சிறிது விலகினாலும், நம்மை வீழ்த்திவிட்டு, பலர் முன்னேறி சென்று விடுவார்கள். ஆகவே நமது மூளையை எப்போது சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Made in China: கட்சி உறுப்பினர்களின் மனதைப் படிக்கும் செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கியது சீனா. சீனாவின் ஆளும் கட்சியின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது AI அமைப்பு உருவாக்கப்பட்டது
மண்புழுக்கள் உட்பட உலகில் உள்ள பல்வேறு வகையிலான புழுக்களும் பூமியில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.