Own Map Of Ola : ஓலா தனது சொந்த ஓலா வரைபடத்தை அறிமுகப்படுத்துகிறது, இனி கூகுள் உதவியுடன் வண்டிகள் இயங்காது, இதனால், நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் மிச்சமாகும்...
தில்லியில் (Delhi)ஒருவருக்கு மொபைலை பயன்படுத்தியதாக காவல்துறை அபராதம் விதித்தது. கார் டிரைவர் தான் யாருடனும் பேசவில்லை, நான் செல்ல வேண்டிய இலக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று வாதிட்டார், ஆனாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஹோல்டரில் வைக்கமால் கையில் ஃபோனை வைத்துக்கொண்டு நீங்கள் Google Map-ஐப் பார்த்தால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டி இருக்கலாம். இதற்கான ஒரு விதி உள்ளது.
மோடியின் கனவான தற்சார்பு இந்தியாவை நோக்கிய மற்றோரு முக்கிய நடவடிக்கையாக, கூகுள் மேப், கூகுள் எர்த் பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறுகிறது ISRO-MapmyIndia.
இந்த வீட்டின் சுவர்கள், முகப்பு மற்றும் வாயில் விசித்திரமான பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மைகள் காரணமாக, இந்த வீடு மிகவும் பயங்கரமாகத் தோற்றமளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு என்பது தேசிய அளவிலான பிரச்சினையாக இருக்கிறது. கூகிள் மேப் கொண்டு வரும் புதிய திட்டத்தை முதலில் இந்தியாவில் அறிமுக செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பின்னர் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையின் புதிய வரைபடம் இம்மாதம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.