லேப்டாப் என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் வெறும் 35 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் மாணவர்களுக்கு பயன்படும் டாப் 7 லேப்டாப் மாடல்களை இங்கு காணலாம்.
Top 7 Laptops Under Rs 30 Thousand: லேப்டாப்கள் என்றாலே ரூ.50 ஆயிரம், ரூ.70 ஆயிரம் என நடுத்தர மக்களை நடுங்க வைக்கும் விலையில்தான் இருக்கும். ஆனால், டாப் நிறுவனங்களின் சில மாடல்கள் ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் உள்ளது, அவற்றை இங்கு காணலாம்.
உங்கள் பட்ஜெட் என்னவாக இருந்தாலும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற மடிக்கணினியை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். உண்மையில், பல முன்னணி மின்னணு உற்பத்தியாளர்கள் உயர்தர மடிக்கணினிகளை மிகவும் மலிவு விலையில் வழங்கத் தொடங்கியுள்ளனர்.
மடிக்கணினியை வாங்கத் திட்டமிடும்போது மிக முக்கியமான விஷயம் விலை. தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைகளுக்காக சேமிப்பக திறன், திரை அளவு, பேட்டரி ஆயுள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை பார்த்து வாங்க வேண்டும்.
பிரபல கணினி உற்பத்தி நிறுவனமான HP தனது பிரீமியம் போர்ட்டை விரிவிக்கும் வகையில் AMD Ryzen செயலி மூலம் இயங்கும் HP ENVY x360-னை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.