Lifestyle News In Tamil: பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் என்ன சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா... ஆம், நிச்சயம் வாங்கலாம். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து காரணமாக நமது மனநிலையை அதிகப்படுத்தி, மகிழ்ச்சியடைய செய்கின்றன. அப்படிப்பட்ட சில உணவுகளை பற்றி பார்ப்போம்.
கிருஷ்ண பக்ஷ சதுர்தசி நாளில் விரதம் இருந்து, வில்வ இலைகளால் சிவபெருமானை வணங்கி, இரவு முழுவதும் விழித்திருப்பவரை, சிவபெருமான் நரக வேதனையிலிருந்து காத்து, மகிழ்ச்சியையும் முக்தியையும் தருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் தங்களின் சொந்த கிராமத்திற்க்கு வருகை தந்து தனது தாய் - தந்தை மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தி உள்ளார். தற்போது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
Herbs for Happy: ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நமது மனநிலையிலும் மூலிகைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? மூலிகைகளின் பண்புகள் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு கொண்டவை. இது மனநிலை மற்றும் அறிவாற்றலையும் பாதிப்பவை
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டின் மகிழ்ச்சி மற்றும் வளம் என்றென்றும் இருக்க வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய விஷயங்களை பின்பற்றினால் போதும். தேங்காய், மயில் இறகு மற்றும் ஒரு ஜோடி பறவைகள் உட்பட பல பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சியையும் வளத்தையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் என்ன பயன் என அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் பெண்களுக்கு அடிக்கடி உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வதுடன் வீட்டின் வாஸ்து குறைபாடுகளையும் கவனித்து சரி செய்ய வேண்டும். வீட்டில் சில வாஸ்து பிரச்சனைகள் ஏற்பட்டால், பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படும் சூழல் ஏற்படலாம்...
சிரிப்பு என்பது புன்சிரிப்பாகவும் இருக்கலாம், வன்சிரிப்பாகவோ மென்சிரிப்பாகவோ ஏன் நம்பியார் சிரிப்பாகவோக் கூட இருக்கலாம். ஆனால் சிரிப்பு என்னும் பூ மலர்ந்து அது மகிழ்ச்சியாக விரியும் தருணங்கள் உங்களுக்காக...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.