Cheap Loan Scheme By Government: நகரங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கனவு காணும் மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் அனைத்து ஊடக அறிக்கைகளிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என்றும், அது பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மெட்ரோ ரயில் சேவைக்கு இணையாக, இந்தியாவில் மெட்ரோ சேவை உள்ளது என, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறினார்.
Petrol Diesel Price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ( Hardeep Singh Puri) தில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். அபோது அவர் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் பணி மே மாத இறுதியில் முடிவடைந்து விடும் என்றார்.
டிசம்பர் இறுதிக்குள் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விமானப் பயணம் கோவிட்-க்கு முந்தைய நிலையில் இருந்த இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே விமான பயண ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெளிநாட்டினருக்குள் நுழைவதற்கான தடைகளை நாடுகள் தளர்த்தியவுடன் வழக்கமான சர்வதேச நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஜூன் 11 முதல் ஜூன் 30 வரை மிஷன் வந்தே பாரத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் கனடாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா லிமிடெட் 70 விமானங்களை இயக்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கள்கிழமை பிற்பகல் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் சர்வதேச விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முயற்சிப்போம் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்!!
வந்தே பாரத் மிஷனின் (Vande Bharat Mission) இரண்டாம் கட்டத்தில், மே 16 முதல் 22 வரை 149 விமானங்களில் 31 நாடுகளில் இருந்து 30,000 இந்தியர்கள் திரும்புவார்கள் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.