முதுமலை சாலையில் யானைகளை இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை நிறுத்தி புகைப்படம் வீடியோ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
முதுமலையில் உள்ள தெங்குமரகடா கிராமத்தினரை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யத் தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்கர் விருது வென்ற "தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படத்தில் நடித்த பொம்மன் பெல்லியுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Leopard Rescue: தனியார் காபி தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்
Elephant Death In Electric Fences : மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஓட்டியுள்ள பகுதிகளில் காட்டின் ‘அரசனுக்கு’ நேரும் கதி!. விவசாயிகளுக்கும், யானைகளுக்குமான மோதலில் எப்போது கிடைக்கும் தீர்வு ?
‘என்னை தாண்டி போக தில்லு வேண்டும்..’ என கூறும் வகையில், சாலையில் ஒய்யாரமாய், கம்பீரமாய் நின்று மாஸ் காட்டிய யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
‘என்னை தாண்டி போக தில்லு வேண்டும்..’ என கூறும் வகையில், சாலையில் ஒய்யாரமாய், கம்பீரமாய் நின்று மாஸ் காட்டிய யானையின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
கோடைக்காலம் சுட்டெரிப்பதால் நீலகிரி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்கவும், வனவிலங்குகள் தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழு, வயது வந்த ஆண் புலியான 'MDT 23' என்ற புலியை வேட்டையாட 'வேட்டை ஆணை' (Hunting Order) இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 11 (1) (a)இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இரண்டு பேர் மற்றும் கால்நடைகளின் இறப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் காட்டுப் புலி ஒன்றை வேட்டையாடுவதற்கான உத்தரவை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.