செவ்வாயன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,39,123 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது 2018 உடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு 1,34,516 தற்கொலைகள் சம்பவம் அரங்கேறியது.
புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் 38 சதவீதம் பேர் இரு சக்கர வாகனங்களில் செல்வோர். லாரிகள், கார்கள் மற்றும் பேருந்துகள் முறையே 14.6 சதவீதம், 13.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் விபத்து நடந்துள்ளது.
இரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு, இந்தியாவில் 2017 ஆம் ஆண்டுக்கான குற்றவியல் அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) திங்களன்று வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.