முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட போகிறாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.
Dindigul Leoni campaign: திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தம்-ஐ ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பங்கமாய் கலாய்த்தார்.
TTV Dhinakaran: பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தங்களுக்கு இருக்கும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக தனது கையில் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மாயயை உருவக்குகிறார், ஆனால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்க வாய்ப்பு இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி எச்சரித்துள்ளார்.
panneerselvam: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓபிஎஸ் எடுத்திருக்கும் இந்த முயற்சி, கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி இன்னும் விசாரிக்கப்படாதது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை என கூறியிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, சிபிஐ விசாரணையை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்குகளுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் இன்னும் அசல் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் மேல்முறையீடு வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.