TTV Dhinakaran On CM Vijay: ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran On CM Vijay: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran Latest News Updates: தனது கட்சி எம்எல்ஏ காமராஜ் ஆதரவளித்திருந்தால், அவர் அளித்ததாக சொல்லப்படும் ஆதரவு கடிதத்தின் அசல் கடிதம் எங்கே? என்றும் எதன் அடிப்படையில் பேரம் பேசப்பட்டது? என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக தலைவர் விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
Horse Trading Allegations: தவெக தலைவர் விஜய் நேற்று (மே 8) தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அமமுக எம்எல்ஏவின் மோசடி செய்யப்பட்ட ஆதரவு கடிதத்தை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
TVK Vijay: தவெக தலைவர் விஜய் இன்று காலையில் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், விசிக ஆதரவு இன்னும் உறுதியாகவில்லை. இதனால், விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், அமமுக எம்எல்ஏ உடன் குதிரை பேரம் நடத்தியதாகவும் தவெக மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Thanjavur Election News: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 8 தொகுதிகளில் 7இல் திமுக கூட்டணி கடந்த 2021 தேர்தலில் வென்றது. ஆனால், அப்போது இபிஎஸ் - தினகரன் பிரிந்திருந்தனர். தற்போது இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பதால் தஞ்சாவூர் களம் சூடுபிடித்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய், அரசியலில் விஜயகாந்த்தை போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் சசிகலா, ராமதாஸால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
விஜய் எங்களுக்கு எதிரி இல்லை, திமுக மட்டுமே எதிரி என டிடிவி தினகரன் பேச்சு
O Panneerselvam On AIADMK: அதிமுகவில் ஒன்று சேர நான் ரெடி தான் என்று அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran Latest News: ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு சென்றால் எனக்கு மிக வருத்தம் தான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran On 2026 Election: சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்றும் என் சார்பில் போட்டியிடுபவர்கள் வென்று அமைச்சராக வேண்டும் என்பதே என் ஆசை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது ஏன்? என்பது குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது என்பதை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
TTV Dhinakaran Rejoin NDA Alliance: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். என்டிஏ கூட்டணியில் விலகிய நிலையில், மீண்டும் அவர் இணைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்
அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கு இபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்து குறித்து முழு தகவல்களை இங்கு காணலாம்.
Sengottaiyan: டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தவெகவில் சேர்வார்களா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் அளித்த பதிலை இங்கு காணலாம்.
ஜனவரி முதல் வாரத்தில் தவெகவில் வரப்போகும் பெரிய மாற்றம் - செங்கோட்டையன் வைத்த சஸ்பென்ஸ்
Sengottaiyan on TVK alliance: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி குறித்து அக்கட்சி நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் பேசி இருப்பது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Piyush Goyal’s Visit In Chennai: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இன்று (டிசம்பர் 23, 2025) சென்னையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
Sengottaiyan Political Journey: அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரும், அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (புதன்கிழமை) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவில் இருந்து நீக்கத்திற்கான பின்னணி, எம்எல்ஏ பதவி ராஜினாமா மற்றும் அரசியல் பயணம் விவரங்கள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் எதிரி என்றும் அவரை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.