o panneerselvam

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Feb 7, 2020, 10:00 PM IST
விவாததுக்கு முற்றுப்புள்ளி!! முதல் அமைச்சரை நேரில் சந்தித்த துணை முதல் அமைச்சர்

விவாததுக்கு முற்றுப்புள்ளி!! முதல் அமைச்சரை நேரில் சந்தித்த துணை முதல் அமைச்சர்

இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.

Sep 10, 2019, 01:11 PM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஆகஸ்ட் 20க்கு ஒத்திவைப்பு

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஆகஸ்ட் 20க்கு ஒத்திவைப்பு

11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே, வழக்கை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Jul 30, 2019, 02:17 PM IST
மோடி நினைத்தால் கர்நாடகாவை போல தமிழகத்தில் ஆட்சியை மாற்ற முடியும்!

மோடி நினைத்தால் கர்நாடகாவை போல தமிழகத்தில் ஆட்சியை மாற்ற முடியும்!

நாடாளுமன்றத்திற்கு தற்போது சென்றுள்ள நமது எம்பிக்கள் கில்லி போன்றவர்கள் என்று வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

Jul 28, 2019, 09:54 AM IST
வேலூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் சுகுமாருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு!!

வேலூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் சுகுமாருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு!!

வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு!! 

Jul 25, 2019, 09:41 AM IST
வேலூர் மக்களவைத் தேர்தல் 2019: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வேலூர் மக்களவைத் தேர்தல் 2019: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வேலூர் மக்களவைத் தேர்தலில் 28 பேர் போட்டியிட இருப்பதாக இறுதி வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது!!

Jul 23, 2019, 09:05 AM IST
அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை செய்த ஓ.பன்னீர் செல்வம்

அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை செய்த ஓ.பன்னீர் செல்வம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

Jul 22, 2019, 03:40 PM IST
வேலூர் மக்களவை தேர்தலுக்கான ADMK பொறுப்பாளர்கள் நியமனம்!

வேலூர் மக்களவை தேர்தலுக்கான ADMK பொறுப்பாளர்கள் நியமனம்!

வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்தது அதிமுக!

Jul 19, 2019, 11:50 AM IST
வேலூர் மக்களவை தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்..!

வேலூர் மக்களவை தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்..!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது!

Jul 11, 2019, 10:43 AM IST
தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள்: பேரவையில் EPS அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள்: பேரவையில் EPS அறிவிப்பு!!

தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு!!

Jul 10, 2019, 01:16 PM IST
மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி நேரடியாக தேர்வு!

மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி நேரடியாக தேர்வு!

மாநிலங்களவை தேர்தலுக்காக 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், என்.ஆர்.இளங்கோ தனது மனுவை திரும்பப் பெற்றதை அடுத்து, மீதமுள்ள 6 பேரும் போட்டியின்றி நேரடியாக தேர்வு!!

Jul 10, 2019, 12:56 PM IST
மாநிலங்களவை தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவை திரும்ப பெற்றார் இளங்கோ!

மாநிலங்களவை தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவை திரும்ப பெற்றார் இளங்கோ!

மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் தனது மனுவை திரும்ப பெற்றார் திமுகவின் என்.ஆர்.இளங்கோ!!

Jul 10, 2019, 11:28 AM IST
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அமமுக போட்டியில்லை: TTV

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அமமுக போட்டியில்லை: TTV

அமமுக கட்சிக்கு நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளாதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Jul 8, 2019, 01:00 PM IST
மாநிலங்களவை சீட் எனக்கு ஒதுக்கப்பட்டது; MDMK-க்கு இல்லை: வைகோ

மாநிலங்களவை சீட் எனக்கு ஒதுக்கப்பட்டது; MDMK-க்கு இல்லை: வைகோ

நான் மாநிலங்களவை எம்.பி ஆக வேண்டும் என்பதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!!

Jul 8, 2019, 12:42 PM IST
மாநிலங்களவை தேர்தல்: DMK சார்பில் NR.இளங்கோ வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை தேர்தல்: DMK சார்பில் NR.இளங்கோ வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்!!

Jul 8, 2019, 11:24 AM IST
வேலூர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி!

வேலூர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி!

வேலூர் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி என அறிவிப்பு!!

Jul 8, 2019, 09:11 AM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு 30ம் தேதி விசாரணை

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு 30ம் தேதி விசாரணை

11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 30 ஆம் தேதி விசாரிக்கப்படும் என சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது.

Jul 3, 2019, 06:49 PM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கை ஒத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்.

Jul 3, 2019, 01:28 PM IST
மீண்டும் சூடுபிடிக்க தொடங்கிய ஓபிஎஸ் & 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு

மீண்டும் சூடுபிடிக்க தொடங்கிய ஓபிஎஸ் & 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு

இன்று ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

Jul 3, 2019, 01:17 PM IST
ஓபிஎஸ் உள்ளிட்ட 11MLA-க்கள் தகுதி நீக்கம் வழக்கு நாளை விசாரணை..!!

ஓபிஎஸ் உள்ளிட்ட 11MLA-க்கள் தகுதி நீக்கம் வழக்கு நாளை விசாரணை..!!

11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை விசாரணை நாளை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Jul 2, 2019, 08:49 PM IST