Tamil Nadu Power Cut News: சேலம், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் எந்தெந்தெ பகுதிகளில் மின்தடை இருக்கும் என இங்கே காணலாம்.
Power Cut News: சேலம் மாவட்டத்தில் நாளை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளின் விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Salem News: ‘பவானி பைபாஸ் டூ துபாய், ஐக்கிய அரபு அமீரகம்.. கட்டணம் 10,000 ரூபாய் மட்டும்’- இப்படி ஒரு அரசு பேருந்து டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ட்ரெண்டாகி வருகிறது. என்னதான் நடந்தது? விவரம் இங்கே!
Salem Power Cut (June 9): சேலம் மாவட்டத்தில் செயல்படும் உடையாப்பட்டி துணை மின் நிலையம் மற்றும் கருப்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
Power Cut News: சேலம் மக்களே உஷார்!! நாளை 8 மணி நேரம் மின்தடை இருக்கும். நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
TN Government Salem Jobs: சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு (Salem Jobs) குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Salem : சேலம் மாவட்டத்தில் வசிக்கும் உலமாக்கள் புதிய இருச்சக்கர வாகனம் வாங்க 50 ஆயிரம் ரூபாய் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Salem News: கூட்ட நெரிசலைத் தவிர்க்க மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் - சென்னை எழும்பூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் (06055/06056) இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களின் முழு வழித்தட விவரங்களை இங்கே காணலாம்.
Bakrid Special Trains: பக்ரீத் மற்றும் வார இறுதி தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எஸ்எஸ்சி (SSC) தேர்வு எழுதுபவர்களுக்கு சேலத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
TN Government Job In Salem: சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சேலம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி அளவில் காலியாக உள்ள 197 சமூதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
Salem Power Cut Area List: சேலம் மாவட்டத்தின் தும்பிப்பாடி, கருப்பூர், கிச்சிப்பாளையம் பகுதிகளில் நாளை (மே 22) மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் பகுடிகளின் முழு விவரம் இதோ!
Minister Sengottaiyan News: 'வின் ஸ்டார்' நிறுவனத்தின் மூலம் பொதுமக்களிடம் ரூ.300 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த சிவக்குமார், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்துப் பொன்னாடை போர்த்தியதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர், அவருக்கும் எனக்கும் எந்த அறிமுகமும் இல்லை. தவெக-வில் இணைந்ததாகப் பரவும் செய்தி பொய்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Salem Power Cut News: சேலம் மாவட்ட மக்களே உஷார்!! நாளை (மே 21), சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படவுள்ளது. அந்த பகுதிகளின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Power Cut News: சேலம் மாவட்ட மக்களே உஷார்! நாளை (மே 20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள காரணத்தால், சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் மின்சாரம் துண்டிக்கப்படும் என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Salem South TVK MLA: சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழன் பார்த்திபனின் செயல்கள் மக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றன. சமீபத்தில் தனது X தளத்தில் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
Power Cut News: சேலம் மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால், பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Salem District News: எடப்பாடி அருகே பல வருடங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத ஆர்.ஓ பிளான்ட். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.
Edappadi Assembly Election: TVK ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர், வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில் தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமையன்று கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கூடுதல் காவல்துறைப் பாதுகாப்பைக் கோரினார்.
Yercaud Election Result 2026: சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு (Yercaud) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட, கட்சி வாரியாக வெற்றி மற்றும் தோல்வியை தழுவிய வேட்பாளர் பட்டியலை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Veerapandi Election Result 2026: சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி (Veerapandi) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட, கட்சி வாரியாக வெற்றி மற்றும் தோல்வியை தழுவிய வேட்பாளர் பட்டியலை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Sankari Election Result 2026: சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி (Sankari) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட, கட்சி வாரியாக வெற்றி மற்றும் தோல்வியை தழுவிய வேட்பாளர் பட்டியலை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.