Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலை நீண்ட நாள்களாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கச்ச எண்ணெய்யின் விலையும் குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, நான்கு மெட்ரோ நகரங்களில் மும்பையில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேறுபடுகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் சனிக்கிழமை தொடர்ந்து பதினான்காவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ .93.11 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .86.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Petrol Price Today 10 March 2021 Updates: பெட்ரோல்-டீசல் விலை அவற்றின் சாதனை மட்டத்தில் உள்ளது, ஆனால் கடந்த 11 நாட்களாக எந்த ஏற்றம் இறக்கம் இலாமல் நிலையில் உள்ளது.
Petrol Diesel Prices Today: பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. கட்டுப்பாட்டுக்குப் பிறகு இது முதல் தடவையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இவ்வளவு அதிகரித்துள்ளன
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பெருமளவில் உயர்ந்து வருவதால் உற்பத்தி வெட்டுக்களைக் குறைக்குமாறு இந்தியா இப்போது சவுதி அரேபியா மற்றும் பிற உலகளாவிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Petrol Price Today 12 February 2021 Updates: பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நான்காவது நாளாக அதிகரித்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் இப்போது 88 ரூபாயைத் தாண்டியுள்ளது.
Petrol Price Today 10 February 2021 Updates: உலகளாவிய சந்தைகளில் (Global Markets) கச்சா எண்ணெய் (Crude Oil) விலை $ 60 ஐத் தாண்டிய பின்னர், அது மேலும் மேலும் உயரும் என்று இப்போது அஞ்சப்படுகிறது.
Petrol Price Today 13 January 2021 Updates: தொடர்ந்து ஐந்து நாட்கள் மௌனம் காத்துக்கொண்ட பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.