எஸ்.ஜே. சினு என்பவரின் இயக்கத்தில் பேட்ட ராப் எனும் தலைப்பில் உருவாகும் படத்தில் பிரபு தேவா நடிக்கவுள்ளா. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேதிகா கமிட்டாகியுள்ளார்.
மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தில் ஸ்டீவ் வாக் கதாபாத்திரத்தில் நடித்து தான் பாடிய சிங் இன் தி ரெயின் என்ற பாடலை வடிவேலு பாடினார். அதனை பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நட்பு’ என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல் ராஜா வழங்கும், A ஹரிகுமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும், “தேள்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது
நடிகர் பிரபுதேவா தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக பாடும் பாடல் ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் அனைவரும், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.