Airtel Prepaid Plans: ஏர்டெல் நிறுவனம் அதன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு என மலிவு விலையில் ஒரு டேட்டா பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா 365 நாட்கள் இலவசமாக வழங்கும் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் 5G டேட்டா மற்றும் அழைப்பு வசதியுடன் வருகின்றன.
ஜியோ நிறுவனம் 909 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தில் இரண்டு ஓடிடி தளங்கள் மற்றும் அதிக டேட்டா, அன்மிலிடெட் அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் களமிறக்கப்பட்டிருக்கிறது.
Jio Best Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி ரூ. 3,662 மதிப்பில் ஓராண்டுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் உள்ள எக்கச்சக்க பலன்களை இங்கு காணலாம்.
BSNL Broadband Plan: BSNL வழங்கும் திட்டம் ஃபைபர் அல்ட்ரா OTT என அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் 300 Mbps வேகம் மற்றும் 4000GB அல்லது 4TB மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது.
ஏர்டெல் நிறுவனம் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வேலிடிட்டி 35 நாட்கள் வரை உள்ளது. இந்த திட்டம் இப்போது பார்தி ஏர்டெல்லின் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தெரியும்.
வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.181 மட்டுமே. திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும்.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது.
Jio Prepaid Recharge: ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகின்றது, அதன்படி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் என்று வரும்போது, அதன் விலை மிகக் குறைவாக இருப்பதால், அனைவரின் விருப்பமும் ஜியோவாகவே இருக்கிறது, ஏனெனில் இது சிறந்த நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல அசத்தல் ஆப்பர்களையும் வழங்குகிறது.
Airtel 84 Days Plan: ஒவ்வொரு மாதமும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வது பிரச்சனையாகி வருகிறது என்றால், இப்போது ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Technology News In Tamil: உங்கள் பாக்கெட் மணிக்கு ஏற்ப ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் வழங்கும் 200 ரூபாய்க்கும் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில், இவ்விரு நிறுவனங்களில் அதிக சலுகைகளை கொடுப்பது யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்: ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்குவதில் பெயர் பெற்றது. ஜியோவில் பல மலிவான திட்டங்கள் உள்ளன. இவற்றில் அதிக தரவு வசதியுடன் வரம்பற்ற அழைப்புகளுக்கான வசதியும் கிடைக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.