இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்காக ஒரு புதிய டேட்டா ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) புதிய ப்ரீபெய்ட் வருடாந்திர தரவு வவுச்சரை ரூ .1498 என்ற விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த தரவு வவுச்சர் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற வேகத்தையும் வழங்குகிறது.
வோடபோன் ஐடியா லிமிடெட் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையிலான இந்த திட்டத்தில், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் வழங்க முயற்சித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பல மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களில் சில தரவு பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவும், சில அழைப்புக்கு மிகவும் நல்லதாகவும் இருக்கிறன. ஜியோவின் சில திட்டங்கள் தரவு மற்றும் அழைப்பு இரண்டிலும் சிறந்தவையாகவும் உள்ளன.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. இப்போது பி.எஸ்.என்.எல் (BSNL) ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக நிறுவனம் 4 ஜி சிம் கார்டுக்கு ரூ .20 வசூலித்தது. ஆனால் இப்போது அதன் புதிய பயனர்களை ஈர்க்க இந்த நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்துள்ளது. நிறுவனம் இலவச சிம் கார்டை அளிக்கிறது.
BSNL vs Jio: கொரோனா தொற்று மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது. இப்போது மக்கள் பல பணிகளை தங்கள் தொலைபேசி மூலமே செய்ய வேண்டியுள்ளது. அதே போல், பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணிகளை செய்வதாலும், மாணவர்களின் வகுப்புகளும் ஆன்லைனிலேயே நடப்பதாலும் மக்களுக்கு அதிக தரவுக்கான தேவையும் இருக்கிறது.
இந்தியாவில் அதிக ப்ரீபெய்ட் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில், தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அற்புதமான சலுகைகளுடன் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையளர் நன்மைக்காக அவ்வபோது பல புதிய மலிவு விலைத் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. இவற்றால் வாடிகையாளர்களுக்கு அதிக தரவும், அழைப்பு வசதியும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
ரூ .299 திட்டத்தை ஆக்டிவேட் செய்தவுடன், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி ஆகியவை கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
கொரோனா காலத்தில், பல வகையான மலிவான டேட்டா பேக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. இதில் பல வகையான நன்மைகளும் கிடைக்கின்றன. இந்த பதிவில் ஜியோ வழங்கும் மலிவான திட்டங்களைப் பற்றி பார்க்கலாம். இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர்.
நாட்டின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை கோவிட் -19 நிவாரணத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன.
வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு கோவிட் -19 நிவாரண சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வோடபோனின் சுமார் 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.