Priya Bhavani Shankar: பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்தரங்கமான கேள்வி கேட்ட ஒருவருக்கு செருப்படி கொடுப்பது போல கொடுத்திருக்கும் ஒரு பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Priya Bhavani Shankar Conditions: சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு வெற்றிகரமாக மாறிய பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது காதலன் ராஜவேலனுக்கு போட்ட கண்டிசன் பற்றி கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் ஹேப்பியாக உள்ளனர்.
பிரியா பவானி ஷங்கர் தற்போது பல படங்களில் மிகவும் பிஸியான நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரை நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தற்போது பழைய வீடியோவைப் பகிர்ந்து தனது வளர்ச்சி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Stay On Rudhran Movie Release: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... டப்பிங் உரிமை தொடர்பான வழக்கில் பட ரிலீசுக்கு தடை
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு பட வெளியீட்டு தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் மனைவி கணவனை அசிங்கப்படுத்தியபோது, அவரை தொகுப்பாளர் கோபிநாத் பெருமைப்படுத்திய வீடியோ இணையவாசிகளை நெகிழவைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.