விருத்தாசலம் அருகே சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ் என்ற வார்த்தையில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நின்ற காட்சிகள் காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
Oldest Languages Of World: திராவிட மொழியான தமிழ், இன்றும் பயன்பாட்டில் உள்ள பழமையான செம்மொழிகளில் ஒன்று. திரைகடலோடியும் திரவியம் தேடு என உலகம் முழுவதும் ஆதிகாலம் தொட்டு பரந்து விரிந்த தமிழ் சமூகத்தின் கொடையால், தமிழ் உலகம் முழுவதும் பலரால் பேசப்படும் மிகவும் பழமையான மொழி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இந்திய மொழிகளில். சமஸ்கிருதமற்ற இந்திய இலக்கியம் என்றால் அது தமிழில் தான் உண்டு என்பதும் பெருமைக்குரிய விசயம் ஆகும்
திராவிடன் என்ற வார்த்தையை கேட்டதும் சிலருக்கு பயங்கரமாக வயிறு எரிகிறது, தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை என அமைச்சர் கீதா ஜீவன் பாஜகவை விமர்சித்துள்ளார்
தமிழுக்கு நிகராக வேறு மொழி இல்லை என்றும்; தமிழ் மொழியின் செறிவுக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டும்தான் என்றும் ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்துள்ளார்.
Governor RN Ravi: ஐரோப்பிய மொழிகளால் தமிழுடன் வரவே முடியாது. இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும் தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடியது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
Cook With Comali Season 4: தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் தெரியுமா?
Madras HC On National Tamil Development Council: தமிழ் மொழி வளர்ச்சிக்காக திரிபுவன சக்கரவர்த்தி சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
UNESCO International Mother Language Day 2023: சர்வதேச தாய்மொழி தினம் 2023, மொழி மற்றும் கலாச்சார விழாக்கள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.