மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கிரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என தெளிவுபடுத்தினார்.
உக்ரைன் கிரிப்டோ வடிவில் உலகில் இருந்து நன்கொடைகளை பெறும் அதே வேளையில், ரஷ்யா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்க கிரிப்டோ நாணயத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
2022 பட்ஜெட்டில், கிரிப்டோ கரன்ஸி மற்றும் வெர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை விற்பனை/பரிமாற்றம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இன்று (பிப்ரவரி 1, 2021), நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மாநில அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் பங்களிப்பில் 14 சதவீதம் வரை வரி விலக்கு அனுமதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். வரி செலுத்துவோர் வருமானத்தை பதிவு செய்யத் தவறினால், தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை புதுப்பிக்கப்பட்ட ITR ஐ தாக்கல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Budget for Sports: இந்த ஆண்டுக்கான விளையாட்டு பட்ஜெட் 305.58 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. முதல் முறையாக விளையாட்டுக்கென ரூ.3000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இ-பாஸ்போர்ட் வழங்கும் முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
Budget 2022: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு முதல் நாட்டு மக்கள் 5ஜி சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
Budget 2022 post office: நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் கோர் பேங்கிங் அமைப்புடன் இணைக்கப்படும் என்று FM நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பட்ஜெட் 2022 செய்திகள்: ஆரம்பத்தில் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யும் நோக்கில் சில நடவடிக்களை மோடி அரசாங்கம் எடுத்தது. ஆனால் தற்போது அதற்குப் பதிலாக அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
Digital Currency: இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், 400 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் எல்ஐசியின் IPO உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.