தலைமறைவாக இருக்கும் தனது இளைய மகன் தீப் பிரகாஷிடம், தயவுசெய்து முன் வந்து சரணடையுங்கள், இல்லையென்றால் போலீசார் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவார்கள்" என்று அவரது தாயார் சர்லா தேவி கோரிக்கை வைத்துள்ளார்.
கான்பூர் கொலை வழக்கு பற்றிய செய்தி கிடைத்ததும், தனது மகன் இவ்வளவு பெரிய தவறை உண்மையாக செய்திருந்தால், காவல்துறையினர் அவரைப் பிடித்து என்கௌண்டர் செய்யட்டும் என விகாசின் தாய் ஏற்கனவே கூறி இருந்தார்.
கேங்க்ஸ்டார் விகாஸ் துபேவை (Vikas Dubey) காலையில் உஜ்ஜைனில் (Ujjain) கைது செய்யப்பட்டதை அடுத்து, மாலையில் அவனது மனைவி மற்றும் மகனை போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்.
விகாஸ் துபேவுக்கான மனித வேட்டையில் உ.பி காவல்துறையும் ஹரியானா போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இன்று காலை முதல் இந்த வழக்கில் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
கான்பூர் என்கௌண்டர் (Kanpur Encounter) விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ரவுடி விகாஸ் தூபே பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கான பரிசுத் தொகையை (Prize Money) உத்திர பிரதேச (UP) யோகி அரசாங்கம் (Yogi Government) 2.5 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.