Good News for Teachers: இனி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் அதிக பணிக்கொடையை பெறுவார்கள். மாநில அரசு கொடுத்த மகிழ்ச்சியான செய்தியை இந்த பதிவில் காணலாம்.
UP Ghaziabad Sisters Death Over Korean Love : உத்திர பிரதேசம், கசிதாபாத்தில், மூன்று சகோதரிகள் ஒன்றாக உயிரை மாய்த்துக்காெண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Boy Gave 85 Lakh For Free Momos : பிரபலமான பலகாரமாக விளங்கும் மோமோஸிற்கு ஆசைப்பட்டு ஒரு சிறுவன் பல லட்சத்தை கொடுத்திருக்கிறான். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக இதுவரை 7 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டையே உலுக்கிய இவ்வழக்கை விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்ஐஏ...
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வயல்வெளியில் மறைந்திருக்கும் அரைநிர்வாண கும்பல் ஒன்று அவ்வழியே செல்லும் பெண்களை வயலுக்குள் இழுத்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
Google Map Team Thrashed By UP Villagers : கூகுள் மேப் சர்வே எடுக்க வந்த காரை, கிராம மக்கள் அடித்து துவைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
UP Hindu Gang Shut Down KFC : உத்திர பிரதேசத்தில், இந்து அமைப்பினர் சிலர் சேர்ந்து அசைவ உணவை விற்க எதிர்ப்பு தெரிவித்து, KFC-ஐ மூடியிருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Son In Law Elopes With Mother In Law : உற்றார் உறவினர்களுடன் பெண்பார்த்து திருமணத்திற்கு நாள்குறிக்கப்பட்ட நிலையில், மாமியாருடன் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
Groom Killed Bride On Their Wedding Night : முதலிரவு அறைக்குள் சென்ற மணமக்கள்.. காலையில் கதவையும் திறக்கவில்லை, சத்தமும் வரவில்லை.. என்ன நடந்தது மணமக்களுக்கு என்பதை இங்கு பார்ப்போம்..
Devotees Drinking AC Water Thinking Its Holy Water : உத்திர பிரதேசத்தில், சாமி தீர்த்தம் என நினைத்து, ஏசி தண்ணீரை மக்கள் குடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகாவை விடத் தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு எம்.பி தொகுதிக்கு இரண்டு நவோதயா பள்ளிகள் துவக்க தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. நவோதயா என்ற பெயர்தான் பிரச்னை என்றால் கமாராஜர் பள்ளி என பெயர் வைத்து விடலாம் - அண்ணாமலை.
Chandigarh Dibrugarh Express Train Accident: உத்தர பிரதேசத்தில் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.